பென்சில்வேனியா பல்கலைக் கழகம்
17.06.2011 - 19.06.2011
மாநாட்டின் மையக்கருத்து :
"கணினியின் ஊடே செம்மொழி"
மாநாட்டில் கட்டுரை படைக்க விரும்புவோர் :
www.tamilinternetconference.org இணையதளத்திற்க்குச் சென்று கட்டுரை தலைப்புகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
கட்டுரை சுருக்கங்களை மின்னஞ்சல் வழி அடுத்தமாதம் 15ஆம் தேதிக்குள் அனுப்பிவிட வேண்டும்.
நன்றி : (உத்தமம் அமைப்பு)

No comments:
Post a Comment