Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

நான் ஒரு இனவாதியா?

ஒரு 9 வயது மாணவி கீழே தவறி விழுந்து கையெலும்பு உடைந்து நிலையில் அவசர சிகைச்சைக்காக வந்தவருக்கு முதலில் சிகிச்சை அளிப்பதா,அல்லது 27வயது பெண்ணை ஒரு பூணை கடித்து விட்டது என்று அந்த பெண்ணுக்கு முதலில் சிகிச்சை அளிப்பதா? 9வயது தமிழ்பெண்,27 வயது ஒரு சீனபெண்.அந்த கையெலும்பு முறிந்த நிலையில் வந்தவருக்கு முதல் சிகிச்சை அளித்ததால்,நான் தமிழர்களைதான் முதலில் கவனிக்கிறேன் மற்ற இனத்தவர்களை கவனிப்பதில்லை என்று என் பெயரை கேட்டு என்னைப்பற்றி மேலதிகரிடமும் Co-operate Affairs அதிகாரிகளிடமும் என்னைப்பற்றி புகார் செய்யப்போகிறார்களாம்,அந்த பூனை கடித்த பெண் குடும்பத்தார்கள்!

No comments:

Post a Comment