Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

GOODBYE 2010 & " WELCOME 2011"


My 2010 Resolution was to 1) Reduce my weight by doing more Exercise.2) Work hard to get Promotion.YES!!! My plans for my Resolution was FULLY met. According to my Plan,I went Swimming,Jogging and Gym once or twice a week,and I got the result I wanted,YES! For my Hard work,I was been Promoted to my next level,which was my Dream come true.

My 2011 Resolution is to be a good Father for  my daughters.As I started reading and writing more in Tamil Language,I wish to become a Good Tamil Writer,I knew I had to work very hard for that,proper guidance from seniors writers,I believe I will become one,I have confidence in me.Also my wish for 2011 is to visit the Holy Shrine @ Mantralaya,Sri Guru Ragavendra.

My 2010 BAD experience was,I came to know a friend,became close ,treated  like my own brother,showered him with brotherly love and in the end,8 months down the road,I was asked by him,how could we ever be good (Friends or Brothers) how old are you,and how old am I?) For a second,it made me  think,NOT ALL FRIENDS ARE GENUINE & NOT ALL RELATIONSHIPS ARE TRUE.,THERE ARE CHEATERS AROUND US, Yes,I learnt my mistake.

With my loving Family,good Friends and most of all God guiding me,i have the believe that I will Achieve my resolution,once again.

2010-ன் உறுதிமொழி ; உடற்பயிற்ச்சி செய்து  என் எடையெய் குறைக்க வேண்டும், வேலையில் நல்ல பதவி பெற வேண்டும். ஆம்!நான் திட்டமிட்டபடி வாரத்திற்க்கு இரண்டுமுறை நீச்சலும் மெதுஓட்டமும் சில நேரங்களில் ஜீம்மிற்க்கும் தவறாமல் சென்று வருகிறேன்,என் உழைப்பின் பலனாக இவ்வருடம் ஜூலை மாதம் எனக்கு மேல் பதவி 'புரோமோஷன்' கிடைத்தது. நான் எடுத்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டது.

2011-ற்கான  என்னுடைய உறுதிமொழி ; ஒரு நல்ல தந்தையாக,எழுத்தாளராக திகழ வேண்டும்,ஶ்ரீ ராகவேந்திரசாமி,மந்திரலாயத்திற்க்கு சென்று வர வேண்டும்.எனக்கு நம்பிக்கை இருக்கின்றது,என்னால் நிறைவேற்றம் செய்யமுடியும் என்று.

2010-ல் மறக்க முடியாத அனுபவம் ;  நண்பரிடம்,அன்பு,பாசம் காட்டி  ஏமாந்து போனது.8 மாதம் என்னிடம் நல்ல நண்பராக பழகிவிட்டு,வயது வித்தியாச காரணமாக,நாம் எப்படி நல்ல நண்பராக பழக முடியும்,என்று சொல்லிய வார்த்தைகள்,இன்றும் என் நினைவில் நிற்க்கின்றது.ஒரு நிமிடத்தில் மனித இனத்தையே வெறுத்து விட்டேன்.........இப்படியும் சில மனிதர்களா?

அன்பு குடும்பம்,நல்ல நண்பர்கள்,நம்பிக்கையூட்டும் இறைவன் இவர்களின் அரவனைப்பில்,2011ஆம் ஆண்டில் நான் என் தீர்மானங்களை நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment