Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

நாம் ஏன் மிருகரூபத்தில் கடவுளை வணங்குகிறோம்?


மிருக ரூபத்திலும் நாம் கடவுளை ஏன் கணபதி,நரசிம்மர்,ஹயக்கிரிவர்,அனுமான்,கூர்ம,வராக அவதாரங்கள் போன்ற வடிவங்களில் வணங்குகிறோம்?

இதற்க்கு காரணம் :-)

சில சூழ்நிலைகளில் நாம்,நமக்குள் இருக்கும் மிருக உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்.அத்தகைய உணர்வுகளை அடக்கியாளக்கூடிய வலிமை தன்னிடம் இருப்பதை உணர்த்தவே கடவுள் மிருகரூபத்திலும் நமக்கு காட்சியளிக்கிறார்.

மிருக உணர்வுகளை மனிதனும் வென்று அடக்கி அடிமைபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ரிஷிபம்,புலி,சிங்கம் போன்றவற்றை வாகனமாகவும் கொண்டிருக்கிறார்.மேலும் மிருகங்களிடத்தும் இறைவன் இருக்கிறான் என்பதை உணரவே,நாம் கடவுளரை வாகனங்களோடு வழிபடிகிறோம்.

No comments:

Post a Comment