இவர் சிறந்த செந்தமிழ்ப் புலவர்.அரசர்களால் மதிக்கப் பெற்றவர்.பற்பல அரச விருதுகள்
பெற்றவர்.செல்வச் செழிப்புடையவர்.ஒரு முருகனடியார் இவர்பால் வந்து முருகவேல் மீது ஒரு பாடல்பாடித் தருமாறு வேண்டினார்."நான் சிவனைப் பாடுபவன்.கோழியையும் பாடி குஞ்சையும் பாடுவேனா?"என்றார்.முருகனடியார் பெருதும் நொந்து சென்றார்.திருமகள் தன் மருமகனைப் பாட மறுத்த இவரிடம் இருந்து விலகிவிட்டாள்.வறுமையென்ற சிறுமையால் வாடினார்.

No comments:
Post a Comment