Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

"தைப்பூசம் வந்ததையா" குறுந்தட்டு "காவடிபாடல்கள்"

தைப்பூசம் வந்ததையா தைப்பூசம் வந்ததையா
தைப்பூசம் வந்ததையா தைப்பூசம் வந்ததையா
தரையெல்லாம் மேகம்வந்து நீராட்டும் நேரம் ஐயா
அழகன் குமரனுக்கு அபிஷேகம் நடக்குதையா
சந்தனம் பண்ணீரும் திருநீரும் மனக்குதையா
பத்துமலையானே என்று பக்தியோடு பாடுகிறோம்
பழமாக இனிப்பவனே பசியார பார்க்கவந்தோம்
பால்முகத்தை பார்க்கவந்தோம் 
ஐயா அழகன் கதிர்வேலன் உமையின் மைந்தன் சிவபாலன்
ஐயா அழகன் கதிர்வேலன்
உமையின் மைந்தன் சிவபாலன்
தைப்பூசம் வந்ததையா தைப்பூசம் வந்ததையா
தரையெல்லாம் மேகம்வந்து நீராட்டும் நேரம் ஐயா
அழகன் குமரனுக்கு அபிஷேகம் நடக்குதையா
சந்தனம் பண்ணீரும் திருநீரும் மனக்குதையா

தாய்வீடு போய்வரவே சரவணனும் புறப்படுவான்
மாரியம்மன் கோயிலிலே ஓரிரவு தங்கிடுவானே
மீண்டும் ஊர்மக்கள் கண்டு மகிழ்வாரே
வேண்டும் வரங்கள் வேலவன் தந்து அருள்வானே
அன்பை பொழிவானே அபயம் தருவானே
ஐயா அழகன் கதிர்வேலன் உமையின் மைந்தன் சிவபாலன்
ஐயா அழகன் கதிர்வேலன் உமையின் மைந்தன் சிவபாலன்
தைப்பூசம் வந்ததையா தைப்பூசம் வந்ததையா
தைப்பூசம் வந்ததையா தைப்பூசம் வந்ததையா
தரையெல்லாம் மேகம்வந்து நீராட்டும் நேரம் ஐயா
அழகன் குமரனுக்கு அபிஷேகம் நடக்குதையா
சந்தனம் பண்ணீரும் திருநீரும் மனக்குதையா
பத்துமலையானே என்று பக்தியோடு பாடுகிறோம்
பழமாக இனிப்பவனே பசியார பார்க்கவந்தோம்
பால்முகத்தை பார்க்கவந்தோம் 
ஐயா அழகன் கதிர்வேலன் உமையின் மைந்தன் சிவபாலன்
ஐயா அழகன் கதிர்வேலன்
உமையின் மைந்தன் சிவபாலன்

சீனர்களும் வேல்குத்தி தேர் இழுக்க வருவாரே
எம்மதமும் சம்மதமே எல்லோருக்கும் ஆனந்தம் 
சுகராகம் தாளங்கள் வான வேடிக்கை 
மலைமேலே அன்பர்கள் கூட்டம் வாடிக்கை
வேல் வேல் என்றேனே வினையெய் வென்றேனே
ஐயா அழகன் கதிர்வேலன் உமையின் மைந்தன் சிவபாலன்
ஐயா அழகன் கதிர்வேலன் உமையின் மைந்தன் சிவபாலன்
தைப்பூசம் வந்ததையா தைப்பூசம் வந்ததையா
தைப்பூசம் வந்ததையா தைப்பூசம் வந்ததையா
தரையெல்லாம் மேகம்வந்து நீராட்டும் நேரம் ஐயா
அழகன் குமரனுக்கு அபிஷேகம் நடக்குதையா
சந்தனம் பண்ணீரும் திருநீரும் மனக்குதையா
பத்துமலையானே என்று பக்தியோடு பாடுகிறோம்
பழமாக இனிப்பவனே பசியார பார்க்கவந்தோம்
பால்முகத்தை பார்க்கவந்தோம் 
ஐயா அழகன் கதிர்வேலன் உமையின் மைந்தன் சிவபாலன்
ஐயா அழகன் கதிர்வேலன்
உமையின் மைந்தன் சிவபாலன்
தைப்பூசம் வந்ததையா தைப்பூசம் வந்ததையா
தரையெல்லாம் மேகம்வந்து நீராட்டும் நேரம் ஐயா
அழகன் குமரனுக்கு அபிஷேகம் நடக்குதையா
சந்தனம் பண்ணீரும் திருநீரும் மனக்குதையா

No comments:

Post a Comment