Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

"தீறாத வினைகளெல்லாம்" குறுந்தட்டு "காவடிபாடல்கள்"

தீறாத வினைகளெல்லாம் தீர்ப்பவனே திருமுருகா
திருப்பாதம் நான் தொழுவேன் பாடலிலே திருமுருகா
பாலாலே அபிஷேகம் நான் தருவேன் வேல்முருகா
பக்தர்களை காக்கும் நாளும் வேல்முருகா
வேல்முருகா  வேல்முருகா

வேல் வேல் வேல் வேல் வேல் வேல் 
காவடி நல்ல காவடி கந்தா உன் காவடி
கன்கொள்ளாக் காட்சி தரும் கடம்பனுக்கு காவடி
காவடி நல்ல காவடி கந்தா உன் காவடி
கன்கொள்ளாக் காட்சி தரும் கடம்பனுக்கு காவடி
மல்லிகைப்பூ மாலையேந்தி மகிமைசொல்லும் காவடி
மண்ணவனே உன் புகழை சொல்லும் இந்த காவடி
மல்லிகைப்பூ மாலையேந்தி மகிமைசொல்லும் காவடி
மண்ணவனே உன் புகழை சொல்லும் இந்த காவடி

வரவேண்டும் வா முருகா,குமரா 
வரவேண்டும் வா முருகா

திருச்செந்தூர் முருகனுக்கு தேடி வரும் காவடி
தேனாலே அபிஷேகம் கானவரும் காவடி
வா முருகா வா வா முருகா வா
தெய்வானை துணைகொண்ட திருமுருகன் காவடி
வள்ளியம்மன் மணவாளன் வேல்முருகன் காவடி

வாசம் கொண்டு வாழ்த்துதையா வேங்கை மரத்தில் செஞ்சகாவடி
கந்தனுக்கு காவடி முருகனுக்கு காவடி
வேலனுக்கு காவடி பாலனுக்கு காவடி
கந்தனுக்கு காவடி முருகனுக்கு காவடி
வேலனுக்கு காவடி பாலனுக்கு காவடி
காவடி நல்ல காவடி கந்தா உன் காவடி,முருகா
கன்கொள்ளாக் காட்சி தரும் கடம்பனுக்கு காவடி
காவடி நல்ல காவடி கந்தா உன் காவடி,ஆமா!
கன்கொள்ளாக் காட்சி தரும் கடம்பனுக்கு காவடி
மல்லிகைப்பூ மாலையேந்தி மகிமைசொல்லும் காவடி
மண்ணவனே உன் புகழை சொல்லும் இந்த காவடி
மல்லிகைப்பூ மாலையேந்தி மகிமைசொல்லும் காவடி
மண்ணவனே உன் புகழை சொல்லும் இந்த காவடி

சிங்கார முருகனுக்கு கொயில் உண்டு மலையிலே
திரளாக மயில் இருக்கு வேலனுக்கு அருகிலே
வா முருகா வா,வா முருகா வா
வள்ளியம்மை தெய்வானை துணையிருக்கு மனதிலே
அன்புக்கு எல்லையில்லை ஆறுமுகன் குணத்திலே
வா முருகா வா, வா முருகா வா
பழனிமலையிலே கோயில்கொண்டவன்
குன்றுதொறும் ஆடிவரும் குமரரானவன்
வேல்முருகன் மால்மருகன்,வினைகள் களையும் அழகு முருகன்
வேல்முருகன் மால்மருகன்,வினைகள் களையும் அழகு முருகன்

காவடி நல்ல காவடி கந்தா உன் காவடி,சொல்லுங்கோ!
கன்கொள்ளாக் காட்சி தரும் கடம்பனுக்கு காவடி,முருகா!
மல்லிகைப்பூ மாலையேந்தி மகிமைசொல்லும் காவடி
மண்ணவனே உன் புகழை சொல்லும் இந்த காவடி
மல்லிகைப்பூ மாலையேந்தி மகிமைசொல்லும் காவடி
மண்ணவனே உன் புகழை சொல்லும் இந்த காவடி
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்! மு ரு கா !!!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!
வேல் வேல் வெற்றி வேல்!மு ரு கா !!!

No comments:

Post a Comment