வேலுக்கு பூசை போடு
மயிலுக்க்கு மாலை போடு
மறவாமல் முருகன் வருவானே முருகையன்
தவறாமல் காட்சி தருவானே
திருனீரு வாசப்போடு
படியெல்லாம் தீபம் போடு
திருமாலன் முருகன் வருவானே முருகையன்
திருவாக்கு சொல்லி தருவானே
முருகா முருகா என்றே உருகு
திருமால் மருகன் வருவான் பழகு
குமரா குமரா என்றே உருகு
குரவர் போவான் தருவான் அழகு
வேலுக்கு பூசை போடு
மயிலுக்க்கு மாலை போடு
மறவாமல் முருகன் வருவானே முருகையன்
தவறாமல் காட்சி தருவானே
திருனீரு வாசப்போடு
படியெல்லாம் தீபம் போடு
திருமாலன் முருகன் வருவானே முருகையன்
திருவாக்கு சொல்லி தருவானே
குத்துனா அலகு குத்து
வெள்ளி அலகு குத்து
வெள்ளிகிகிழமை குத்து
வேலனவன் வந்திடுவான்
விரதம் இருந்து குத்து
வேலனுக்கு அலகு குத்து
கந்தனுக்கு வேல் வேல்
குமரனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல்
குமரனுக்கு வேல் வேல்
வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா
அதோவராண்டி நம ஆறுபடையாண்டி
காவடிகள் யேந்தி வந்தா கண்மலர்ராண்டி
அதோவராண்டி எங்கே ஆறுபடையாண்டி
காவடிகள் தூக்குவோர்க்கு கைகொடுப்பானே
வேலனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!
குமரனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!
மழமுதிர்ந்த சோலையிலே பொறந்த காவடியாம்
பத்துமலே ஏறி வந்து சுத்தும் காவடியாம்
கிழவர்முதல் குமரன்வரை எடுக்கும் காவடியாம்
அழகனவன் மனம் கவர நடக்கும் காவடியாம்
கந்தனுக்கு அரோகரா! கடம்பனுக்கு அரோகரா!
செந்திலுக்கு அரோகரா! ஜெயந்தனுக்கு அரோகரா!
சுவாமிமலை சுவாமிக்கு அரோகரா
சுப்ரமணியதேவனுக்கு அரோகரா
சுவாமிமலை சுவாமிக்கு அரோகரா
சுப்ரமணியதேவனுக்கு அரோகரா
அழகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா
சுவாமிமலை சுவாமிக்கு அரோகரா
சுப்ரமணியதேவனுக்கு அரோகரா
என்னப்பன் நல்லவா என் தாயும் அல்லவா
பொன்னம்பலத்தவன் பெற்ற பிள்ளை அல்லவா
என்னப்பன் நல்லவா என் தாயும் அல்லவா
பொன்னம்பலத்தவன் பெற்ற பிள்ளை அல்லவா
ஆலால சுந்தரோ அழகான சுந்தரோ
காமாட்சி சுந்தரோ கண்னென்று சொல்லவா
ஆலால சுந்தரோ அழகான சுந்தரோ
கல்யான சுந்தரோ கண்னென்று சொல்லவா
என்னப்பன் நல்லவா என் தாயும் அல்லவா
பொன்னம்பலத்தவன் பெற்ற பிள்ளை அல்லவா
சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வருமாம்
சஷ்டி விருதம் சங்கதி தருமாம்
முன்னோர் அனுபவம் முருகன் வழியே
கண்டோம் பிடிப்போம் விரதம் முறையே
கிருத்துகை விருதம் கீர்த்தியை கொடுக்கும்
வருத்தங்கள் கலைவது வடிவேல் வழக்கம்
வாழ்க்கை வடிப்பது வடிவேலின் வேலை
வந்தனம் செய்வோம் சண்முக வேலை
அப்பனுக்கோ நெத்திக்கண்ணு
சுப்பனுக்கோ தெய்வஞானக்கண்ணு
அப்பனுக்கோ நெத்திக்கண்ணு
சுப்பனுக்கோ தெய்வஞானக்கண்ணு
வேல் வேல் வேல் வேல் ஞானம்தரும் சக்திவேல்
வேல் வேல் வேல் வேல் ஞானம்தரும் சக்திவேல்
வேலுக்கொறு பூசை போட்டு ஞாலத்தையே நல்லா கேளு
வேலுக்கொறு பூசை போட்டு ஞாலத்தையே நல்லா கேளு
திருச்செந்தூரின் திருக்கைமீன்கள்
திருப்புகழ் பாடி கறைசேறும்
நாமும் அது போல் இரு கை கூப்பி
செந்திலை பாடுதல் நலமாகும்
திருச்செந்தூரின் திருக்கைமீன்கள்
திருப்புகழ் பாடி கறைசேறும்
நாமும் அது போல் இரு கை கூப்பி
செந்திலை பாடுதல் நலமாகும்
திருச்செந்தூரின் திருக்கைமீன்கள்
திருப்புகழ் பாடி கறைசேறும்
நாமும் அது போல் இரு கை கூப்பி
செந்திலை பாடுதல் நலமாகும்
மருதமலை படிகலிலே பரவசமாம்
உருள் வளம் உருண்டார்க்கே வரும் ஜெயமாம் எங்கள்
மருதமலை படிகலெல்லாம் பரவசமாம்
மண்ணாணாலும் பத்துமலைக்கோயில் மண்ணாவேன்
ஒரு மலரானாலும் மகாமாரி பதம் மலர் சேர்வேன்
துளிர் நீரானாலும் சரவனனபொய்கை நீராவேன்
ஒரு சொல்லானாலும் அருனகிரிக்தமிழ் சொல்லாவேன்
குன்றத்திலே குமரனுக்கு தைப்பூசம்
அவன் மன்றத்திலெ பத்துமலை பால்வாசம் பரவசம்
குன்றத்திலே குமரனுக்கு தைப்பூசம்
அவன் மன்றத்திலெ பத்துமலை பால்வாசம் பரவசம்
வேல் முருகா வெற்றி வேல்முருகா அரோகரா!
வேல் முருகா வெற்றி வேல்முருகா அரோகரா!
வேல் முருகா வெற்றி வேல்முருகா அரோகரா!
பண்டாரம்மா பண்டாரோ!
பத்துமலே பண்டாரோ!
பண்டாரம்மா பண்டாரோ!
பத்துமலே பண்டாரோ!
தண்டாயுதோ ஏண்டிக்கிட்டு தரணியாலும் பண்டாரோ!
பண்டாரம்மா பண்டாரோ!
பத்துமலே பண்டாரோ!
பண்டாரம்மா பண்டாரோ!
பத்துமலே பண்டாரோ!
நீறு பூசும் நெற்றியிலே
நிறைஞ்சிறுக்கும் பண்டாரோ!
பண்டாரம்மா பண்டாரோ!
பத்துமலே பண்டாரோ!
பண்டாரம்மா பண்டாரோ!
பத்துமலே பண்டாரோ!
பத்துமலே கண்டவருக்கு பலன் கொடுக்கும் பண்டாரோ!
பண்டாரம்மா பண்டாரோ!
பழனி மலே பண்டாரோ!
பண்டாரம்மா பண்டாரோ!
பத்துமலே பண்டாரோ!
வேலிருக்க இனி பயம் எதற்க்கு
மயிலிருக்க ஒரு துணை எதற்க்கு
வேல் முருகா வெற்றி வேல்முருகா
வேல் முருகா வெற்றி வேல்முருகா
கந்தனுக்கு அரோகரா!
முருகனுக்கு அரோகரா!
வேலனுக்கு அரோகரா!
குமரனுக்கு அரோகரா!
கடம்பனுக்கு அரோகரா!
முருகனுக்கு அரோகரா!
வேலனுக்கு அரோகரா!
குமரனுக்கு அரோகரா!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல்
வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல்

No comments:
Post a Comment