படம் : ராவணன்
இசை : எ.ஆர். ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியவர்கள் : கார்த்திக்,மோஹமட் இரவஹான்
இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்தே
என் புத்திக்குள்ளே தீப்பொறீயா நீ வெதச்சே
அடி தேக்கு மர காடு பெரிசுதா
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதா
அடி தேக்கு மர காடு பெரிசுதா
சின்ன தீக்குச்சி உசரோ சிறுசுதா
ஒரு தீக்குச்சு விழுந்து துடிக்குதடி
கரம் தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டே நீ கொஞ்சம் சுழிக்கையிலே
ஓ ஓ மாமே தவிக்கிறே மடிபிச்சே கேட்குறே
மனசே தாடி என் மணிக்குயிலே
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குக்தடி
அக்கினி பழமெனு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்க ஆகலே
மனசு சொல்லும் நல்லா சொல்ல
மாய உடம்பு கேக்கலே
தவியா தவிச்சு
உசிர் தடம் கெட்டு திரியுதடி
தையலோ குறுவி,என்னே தள்ளி நின்னு சிறிக்குதடி
இந்த மம்முத கிறுக்கு தீரும்மா
அடி மந்திருச்சு விட்ட கோழி மாறும்மா
என் மயக்கத்தே தீத்து வச்சு மண்னிச்சுடம்மா
சந்திரனும் சூரியனும், சுத்தி ஒரே கூட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும், இப்போ தலே சுத்தி கிடகுதே
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டே நீ கொஞ்சம் சுழிக்கையிலே
ஓ ஓ மாமே தவிக்கிறே மடிபிச்சே கேட்குறே
மனசே தாடி என் மணிக்குயிலே
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குக்தடி
அக்கினி பழமெனு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்லே
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துள்ளே
விதி சொல்லி வழி போட்டான் மனச புள்ளே
விதி விளக்கு இல்லாத விதியும் இல்லே
எட்டே இருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரே
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்தபந்தமும் போகலே
பாம்பா? விழுதா? ஒரு பாகு பாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலியே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுள்ளே உன் முகம் போகுமா?
நான் மன்னுக்குள்ளே உன் நினைப்பு மனசுக்குள்ளே
சந்திரனும் சூரியனும், சுத்தி ஒரே கூட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும், இப்போ தலே சுத்தி கிடகுதே
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டே நீ கொஞ்சம் சுழிக்கையிலே
ஓ ஓ மாமே தவிக்கிறே மடிபிச்சே கேட்குறே
மனசே தாடி என் மணிக்குயிலே
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குக்தடி
அக்கினி பழமெனு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டே நீ கொஞ்சம் சுழிக்கையிலே
ஓ ஓ மாமே தவிக்கிறே மடிபிச்சே கேட்குறே
மனசே தாடி என் மணிக்குயிலே
அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குக்தடி
அக்கினி பழமெனு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

No comments:
Post a Comment