1)ஆயுர்வேதம் கண்டுபிடிப்பு - அத்ரேயர்,இந்தியா கி.மு.2000-1000.
2)மேலை அறிவியல் சிகிச்சை - கண்டுபிடித்தவர் ஹிப்போகிராட்டீஸ்,கிரீஸ் கி.மு.460-370.
3)யோகா - பதஞ்சலி,இந்தியா கி.மு.200-100.
4)அஷ்டாங்க ஹிருதயம் - கண்டுபிடித்தவர்,வாக்பாதர்,இந்தியா கி.பி.550.
5)சித்தயோகா - கண்டுபிடிப்பாளர்,விருது குண்டர்,இந்தியா கி.பி.750.
6)அனாடோமியா - (முதல் உடற்கூறியல் நூல்)கண்டுபிடிப்பாளர் மோண்டினோ,இத்தாலி 1316.
7)கோமோ தெரப்பி- (வேதியல் சிகிச்சை) கண்டுபிடிப்பாளர் பாராஜல்ஸ்,சுவிட்சலார்ந்து,கி.பி. 1493-1541.
8)இரத்த ஓட்டம் - கண்டுபிடிப்பாளர் வில்லியம்,ஹார்வி,பிரிட்டன் 1628.
9)அம்மைப்பால் தடுப்பு - கண்டுபிடித்தவர்,எட்வர்ட் ஜென்னா,பிரிட்டன்,1796.
10)ஸ்டெதாஸ் கோப் - கண்டுபிடித்தவர், ரெனி லெய்யனக்,பிரான்ஸ்,1819.
11)குளோரபாம் - கண்டுபிடித்தவர்,ஜேம்ஸ் சிம்சன்,1847.
12)வெறிநாய்க்கடி மருந்து கண்டுபிடித்தவர்-லூயிஸ் பாஸ்டியர்,பிரான்ஸ் 1860.
13)ஆஸ்பிரின் மாத்திரை கண்டுபிடித்தவர்-டிரெஸர்,ஜெர்மனி,1889.
14)வைரஸ் (நோய் நுண்மை நச்சாய்வு இயல்) கண்டுபிடித்தவர்கள்-இவானோ வஸ்கி,பாஜெர்னிக்,சோவியத் ரஷ்யா,ஹாலந்து 1892
15)எதிர்ப்பு மருந்துகள் - கண்டுபிடித்தவர்கள்,பேரிங்,ஜெர்மனி / கிதாசாட்டோ,ஜப்பான்,1892.
16)எலெக்டரோ கார்டியோகிராம் - கண்டுபிடித்தவர்,எய்ந்தோவன்,ஹாலந்து,1906.
17)டைபாஸ் வாசின் (விஷச்சாரம் தடுப்பு மருந்து) கண்டுபிடித்தவர்,ஜே.நினாலி,பிரான்ஸ் 1909.
18)வைட்டமீன்கள் - கண்டுபிடித்தவர்கள்,சர்.எப்.ஜே.ஹாப்கின்ஸ்,பிரிட்டன் 19/2.
19)இரத்த ர்.ஹெச்.காரணி (R.H.Factor)-கண்டுபிடித்தவர்,கார்ல் லாண்ட்ஸ்டீன்,அமெரிக்கா,1940.

No comments:
Post a Comment