Welcome - வருக வருக
Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.
Thursday, 11 August 2011
"யாம் இருக்க பயமேன்"
ஓம் முருகா சரணம்,இவ்வாண்டின் தைப்பூசத்திருநாளில் உன் மகிமையை,திருவிளையாடல்களை பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன்.சிங்கையிலே ஆரம்பத்திலே தைப்பூசத்திலே இது செய்ய முடியாது,அது செய்ய முடியாது என்று கூறுவோரிடம் "யாம் இருர்க்க பயம் ஏன்" என்று நீ எங்களுக்கு வழிதுணையாக வந்தாயே,ஆ ஆ என்ன வென்று சொல்வேன் முருகா! தண்டாயுதபாணியே! எங்கள் தாலத்திற்க்கும் பாட்டிற்க்கும் பக்திக்கும் நீதான் அன்று வழிகாட்டினாய்,பக்கதுணையாய் இருந்தாய்,வெற்றி வேல் முருகனுக்கு அறோஹரா!!! தண்டாயுதபாணி அறோஹரா!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment