Welcome - வருக வருக

Hi! I just started my Blog,Give me your suggestions and improvements.Thank You.

Thursday, 11 August 2011

"சீர்மேவும் எட்டுகுடி வாழும்"-குறுந்தட்டு "சுப்ரமண்யா", இசையமைத்து பாடியவர் சக்திதாசன் ,இயற்றியவர் டாக்டர் கிருத்தியா


வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல் 
சீர்மேவும் எட்டுகுடி வாழும் வேல்வேல்
தெய்வானை தன்னுடைய மணாளனே வாவா
பார்புகழும் சிந்துதமிழ் பாட வேல்வேல்
பன்னிருகை ஆண்டியும் நீ முன்னருள வாவா
எச்சரிக்கை என்று இடும்பன் கூற வேல்வேல்
இருபுறமும் காவடிகள் நின்றிடுதே வாவா
பச்சைமயில் ஏறுகின்ற பாலா வேல்வேல்
பாசம்வைத்து என்களியெய் தீர்த்திட நீ வாவா
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்


வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்


அன்பான சன்னதியில் வந்து வேல் வேல்
ஆறுமுக வேலவனே ஆரதிக்க வாவா
நாதமோடு கீதங்களும் முழங்க வேல் வேல்
நாதாந்தமைப்பொருளை நம்பினேனே வாவா
காணிக்கை கொண்டு கைகள் கோடி வேல் வேல்
காத்திருக்கிறார் சுவாமிமலை ஆண்டவறே வாவா
அச்சகளின் காவடிகள் வருகதே வேல் வேல்
மகிழ்ச்சியாய் வந்திருக்கு கண்டிட நீ வா வா
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல் 


வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் 
வேல் வேல் சக்திவேல் வேல் வேல் ஞானவேல்
எத்தனையோ அலகுகளும் பூண்டு வேல் வேல்
என்னிறைந்த காவடிகள் வந்திருக்கு வாவா
வெள்ளிரத காவடிகள் கோடி வேல் வேல்
வெகுகாவடிகள் வந்திருக்கு கண்டிடவும் வாவா
தைமுழு கனவுகளும் பூண்டு வேல் வேல் 
மேதினியோர் நெருங்கி வந்திருக்கார் வாவா
அலகுகளின் மேல் காவடிகள் நிறுத்தி வேல் வேல்
ஆலவட்டம் பறக்கதே ஐயனே வாவா
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்
சீர்மேவும் பத்துமலை வாழும் வேல் வேல்
தெய்வானை தன்னுடைய மணாளனே வாவா
பார்புகழும் சிந்துதமிழ் பாட வேல்வேல்
பன்னிருகை ஆண்டியும் நீ முன்னருள வாவா
எச்சரிக்கை என்று இடும்பன் கூற வேல்வேல்
இருபுறமும் காவடிகள் நின்றிடுதே வாவா
பச்சைமயில் ஏறுகின்ற பாலா வேல்வேல்
பாசம்வைத்து என்களியெய் தீர்த்திட நீ வாவா
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல் அரோஹரா!
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல் அரோஹரா!
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல் 

No comments:

Post a Comment